Northern Challengers cup -2016 முதலாமிடம் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம்

Northern Challengers cup -2016 முதலாமிடம் இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம்

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் Northern Challengers cup -2016 இன் இன்றைய மாபெரும் இறுதிப்போட்டியில்..
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய இளவாலை யங்கென்றீஸ் விளையாட்டுக்கழகம் 1.0 என்ற ரீதியில் வென்று நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் Northern Challenger பட்டத்தை வென்றதோடு இரண்டு லட்ச ரூபா பணத்தையும் தட்டிச்சென்றுள்ளார்கள்.
ஞானமுருகன் அணி இரண்டாமிடத்தை தனதாக்கி ஒரு லட்சம் ரூபா பணத்தினையும் கேடயத்தினையும் பெற்றுக்கொண்டது.                                    

Leave a Reply

Your email address will not be published.