பணம் எனும் மாய மான்!
பணம் ஒரு விசித்திர மாய மான்
அது தன்னை துரத்துபவர்களுக்குக்
குட்டி போட்டு விட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறது
குட்டிகளில் திருப்தி அடயாத மனிதன்
தாய் மானை பிடிக்கும் வேட்டையில்
தவிக்க தவிக்க ஓடி மடிந்து போகிறான்
பணம் ஒரு விசித்திர மாய மான்
அது தன்னை துரத்துபவர்களுக்குக்
குட்டி போட்டு விட்டு
ஓடிக்கொண்டே இருக்கிறது
குட்டிகளில் திருப்தி அடயாத மனிதன்
தாய் மானை பிடிக்கும் வேட்டையில்
தவிக்க தவிக்க ஓடி மடிந்து போகிறான்
Jan 15, 2022
விநாயகப் பெருமான் மெய்யடியார்களே! யாழ்ப்பாணம் வடமராட்சி...