இன்று 19.03.2017 காலை 10.00 மணிக்கு நடைபெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி தேவஸ்தான மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது
தற்காலிக தலைவராக திரு பா. சிவகணேஸ் தெரிவு செய்யப்பட்டு பின்பு புதிய நிர்வாககிகள் தெரிவு செய்யப்பட்டனர்
புதிய தலைவராக திரு பா. உதயகுமார் தெரிவு செய்யப்பட்டார்
தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரங்கள்
தலைவர் திரு பா. உதயகுமார்
உப தலைவர் திரு ஞானசேகரம்
செயளாளர் திரு ஈஸ்வரலிங்கம் ( செல்வம்)
உப செயளாளர் திரு பா. பிரதீபன்
பொருளாளர் திரு தங்கேஸ்வரராசா (குட்டி)
உறுப்பினர்கள்
சண்முகதாஸ்
அன்பழகன்
தனபாலசிங்கம்
ராகுலன்
மகிந்தன்
யுவராஜ்
முத்துவேல்
ர்