வல்வை வி.க செல்வி.பிருந்திகா 800m 2.02 செக்கனில் ஓடி 2017ம் பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை பதிவு செய்துள்ளார்
வல்வை வி.க செல்வி.பிருந்திகா 800m 2.02 செக்கனில் ஓடி 2017ம் பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனை பதிவு செய்துள்ளார்
பருத்தித்துறை பிரதேச செயலக 2017 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டியில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிருந்திகா 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் 1998 ஆம் ஆண்டு 2;49.47 கெ;கன் சென்தோமஜ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த செல்வி அ.அனுசியா ஏற்படுத்தப்படுத்திய சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
புதிய சாதனையாக 2.02 செக்கனில் ஓடி பதிவு செய்துள்ளார்
மற்றும் 400m, 800m,1500m ஆகிய ஓட்டங்களிலும் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.