வல்வை மென்பந்தாட்ட அணி வெற்றி வடமராட்ச்சி நட்சத்திர மென்பந்தாட்ட விழா கொலின்ஸ் வி.க நாடத்தி வருகின்றது

வல்வை மென்பந்தாட்ட அணி வெற்றி வடமராட்ச்சி நட்சத்திர மென்பந்தாட்ட விழா கொலின்ஸ் வி.க நாடத்தி வருகின்றது

வல்வை மென்பந்தாட்ட அணி வெற்றி வடமராட்ச்சி நட்சத்திர மென்பந்தாட்ட விழா கொலின்ஸ் வி.க நாடத்தி வருகின்றது.

இவ்விளையாட்டில் 19.03.2017 ஞாற்றுக்கிழமை பங்கு பற்றிய வல்வை மென்பந்தாட்ட அணி மனோகரா மென்பந்தாட்ட அணியுடன் மோதி மனோகரா மென்பந்தாட்ட அணி 32 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்கள் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை மென்பந்தாட்ட அணி 36 ஓட்டங்களை பெற்று 4.பந்து 6 ஓவர் இருக்க 6 மென்பந்தாட்ட வீரர்களை இழக்க வல்வை மென்பந்தாட்ட அணி வெற்றி பெற்றது. மேலதிக விபரம வருமாறு

STAR OF VADAMARADCHY 2017 CRICKET FESTIVAL
ORGANISED BY COLLINS S C…….

Date: 19/03/2017
VALVAI VS MANOKARA

VALVAI BOWLING

Srikaran 3 Wickets
Ranjith 2 wickets
Vithusan.2 wickets
Kabilan. 1 wicket
Ruthesa. 1 wicket

Manokara 32 All out

Valvai Batting…….
Kabilan 01
Piragathees 14 ( 2sixes)
Pirathapan 00
Ruthesha 07 (1four)
Prakalathan 07 (four) Not Out
Ranjith 07 (1six) Not Out

36 for 4. In 6 overs
Valvai won by 6 Wickets……

Leave a Reply

Your email address will not be published.