வல்வை விளையாட்டுக் கழகம் 57ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்துப்படும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒன்றான மரதன் ஓட்டம் முதலாவதாக ஆண்களுக்கான மரதன் ஓட்டம் 25.03.2017
வல்வை விளையாட்டுக் கழகம் 57ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்துப்படும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒன்றான மரதன் ஓட்டம் முதலாவதாக ஆண்களுக்கான மரதன் ஓட்டம் 25.03.2017 இன்று காலை வல்வை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு தொண்டைமனாறு சந்தி. உடுப்பிட்டி சந்தி. நவுண்டில் சந்தி பொலிகண்டி சந்தி. ஊடாக வல்வை சந்தியில் முடிவடைந்தது









