வல்வை விளையாட்டுக் கழகம் 57ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்துப்படும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒன்றான மரதன் ஓட்டம் இரண்வதாக பெண்களுக்கான 25.03.2017 இன்று காலை வல்வை ஊரணி சந்தியில் ஆரம்பிக்கப்பட்டது
வல்வை விளையாட்டுக் கழகம் 57ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்துப்படும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளின் ஒன்றான மரதன் ஓட்டம் இரண்வதாக பெண்களுக்கான 25.03.2017 இன்று காலை வல்வை ஊரணி சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு வல்வை சந்தி. ஆலடி சந்தி. ஊடாக மீண்டும் வல்வை சந்தியில் முடிவடைந்தது










