வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ நான்காம் நாள் விநாயகப்பெருமானின் பகல் உற்சவதில் விநாயகப்பெருமான் வீதிவலம் வந்து விநாயகப்பெருமானுக்கு கும்பத்தீர்தம் நடைபெற்றது.
இன்றுடன் விநாயக உற்சவ நிறைவடைந்தது
அடுத்து வரும் மூன்று நாள் உற்சவ அழகன் முருகனுக்கு நடைபெறும்
இன்று இரவு முருகப்பெருமானின் உற்சவம் ஆரம்பமாகி முருகப்பெருமான் வீதிவலம் வரவுள்ளார்