கனத்த உள்ளத்தின் விழித்துளி.
வானம் அழுகிறது அதை
மழையென்பார்கள்
கண்கள் அழுகிறது அதை
கண்ணீரென்பார்கள்
மனமழுகிறது அதை
கவலையென்பார்கள்
இந்த கண்ணீர் ஆனந்தகண்ணீர் அல்ல
மனதை கனக்கவைத்த மாயாவியை
எண்ணி அழுகிறேன்.
கனத்த உள்ளத்தின் விழித்துளி.
வானம் அழுகிறது அதை
மழையென்பார்கள்
கண்கள் அழுகிறது அதை
கண்ணீரென்பார்கள்
மனமழுகிறது அதை
கவலையென்பார்கள்
இந்த கண்ணீர் ஆனந்தகண்ணீர் அல்ல
மனதை கனக்கவைத்த மாயாவியை
எண்ணி அழுகிறேன்.