வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி மகோற்சவ ஏழாம் நாள் இரவு உற்சவதில் விநாயக முருக வலாம்பிக வைத்தீஸ்வர சுவாமி வீதிவலம் வந்தார்
அடுத்து வரும் இனிய நாள் உற்சவம் ஒவ்வொன்றும் விநாயக முருக வலாம்பிக வைத்தீஸ்வரர் உற்சவம் நடைபெறும்
இரவு சந்திரசேகர் பட்ட உற்சவம் ஆரம்பமாகி வலாம்பிக வைத்தீஸ்வரர் மிகப்பெரமாண்டமான 8 அடி உயரம் கொண்ட நந்தீஸ்வரரில் வீதிவலம் வந்தார்
சிறுவர்கள் பார்த்து கதையறிந்து வணங்கி எம்பெருமானின் அருள்கடாச்சம் பெரும் பெரு திருவிழாக்கள் ஆரம்பமாகியது