03- 02- 2013 அன்று Lotus News தொலைக்காட்சி இரவு 9.00 மணிக்கு சரித்திரத்தின் சரித்திரம் தொடரின் மூன்றாவது பகுதியை வெளியிட்டது. இதில் முன்னாள் தமிழக முதல்வர் திருமிகு எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய கருத்தியலோடு எப்படி இணைந்திருந்தார் என்பதனைத் தமிழக முதல்வரும் தமிழீழத் தலைவரும் என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்டது. அதன் காணொளி வடிவம் இது. லோட்டஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு உலகத் தமிழர்களின் நன்றிதனை உரியதாக்குகிறோம்.