பெண்களுக்கான வலைப்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பம் – வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)
சில வருடங்களாக தடைப்பட்டிருந்த வல்வை புளூஸின் வலைப்பந்தாட்ட அணி மீண்டும் பொதுப் பொலிவுடன் திறமை மிக்க பயிற்சியாளர்களினால் பயிற்சி வழங்கப்பட இருக்கின்றது எனவே அன்பான வல்வை மக்களே விளையாட்டுகளில் வல்வை பெண்களும் திறமை மிக்கவர்கள் என உறுதிப்படுத்த வேண்டிய தேவை வல்வையர்களுக்கு உண்டு எனவே நடைபெற இருக்கும் வலைப்பந்தாட்ட பயிற்சிகளுக்கு ஆர்வத்துடன் கலந்து பயிற்விகளைப் பெற்று இவ் வருடம் நடைபெறும்கோடைவிழாவில் நடைபெறும் வலைப்பந்தாட்டத்தில் பங்கு பற்றி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை நடைபெறும்
தொடர்வுகளுக்கு
07397 529860
07473 181161
07890 185111
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)