சூரியனிலிருந்து பயங்கர புயல் ஒன்று பூமியை தாக்கலாம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்த அகடமியின் செயல் தலைவர் பேராசிரியர் பால் கேனன், இந்த புயல் சவாலானது என்றாலும் பிரளயம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதல்ல.
இதை கண்காணிக்க வானிலை மையம் ஒன்றை அமைத்து பெரும் சேதம் நிகழாமல் தடுக்க முடியும் என்றார்.