பொது அறிவு புதையல் : அறிந்தும் அறியாத வியப்பூட்டும் தகவல்கள்

நாம் அன்றாடம் காணும் விலங்குகள்  பறவைகள் பற்றி அரிய பல சுவையான தகவல்களையே நம்மில் அறிந்து கொள்வதில்லை. அவ்வாறு அறிந்தும் அறிந்திராத அரிய தகவல்களில் சில இதோ…

*மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள்
கொத்துமாம்.

*ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியுமாம்.

*கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்குமாம்.

*பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்குமாம்.

*புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்ததாம்.

*குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்குமாம்.

*கங்காருவும் கைகளால் சண்டை போடும்

*யானையும் குறட்டை விட்டுத் தூங்கும்

*கொரில்லாவிற்கு 32 பற்கள் உண்டு

*பெங்குயின் பறவை நடந்து செல்லும்

*குரங்கு பேன் பார்க்கும்

*குக்குபெர்ரா பறவை சிரிக்கும்

*உகாரி குரங்கு கைகளைக் கட்டிக்கொண்டு நடக்கும்

*சிங்கம் குடும்பம் குடும்பமாய் சேர்ந்து வாழும்.

*நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.

*வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

*நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

Leave a Reply

Your email address will not be published.