பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான வலை பந்தாட்டம் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் 23.04.2017ல் நடைபெற்றது.
இபோட்டியில் பங்கெடுத்த 5 விளையாட்டுக்கழகம்
முதாலாவதாக வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழக பெண்கள் நக்கீரன் விளையாட்டுக் கழகத்துடன் மோதி நக்கீரன் விளையாட்டுக் கழக பெண்கள் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது.
இரண்டாம் சுற்றில் வல்வை விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணி மோதி 12;02 என வெற்றி பெற்றது
அரையிறுதியில் நக்கீரன் விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணியுடன் விக்கிரமன் விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணி மோதி நக்கீரன் விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது
இறுதிப்போட்டியில் வல்வை விளையாட்டுக் கழக வலை பந்தாட்ட பெண்கள் அணியும் நக்கீரன் விளையாட்டுக்கழக வலை பந்தாட்ட பெண்கள் அணியும் மோதவுள்ளது









