தாங்கமுடியாத துயரம்…..

தாங்கமுடியாத துயரம்…..

தமிழ் மக்களுக்கு ஒரு துயரமான செய்தி . அமிலம் வீசி தாக்கப்பட்ட அன்புத் தங்கை வினோதினி இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அதித்யா மருத்துவமனையில் இறந்து விட்டார் என்ற செய்தியை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published.