வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது!

வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தின் (VAISWA) 2013 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கமானது (VAISWA) தற்போது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட  ஒரு அமைப்பாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாக சபையின் தலைவராக திரு.காத்தாமுத்து ரஞ்சனதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வல்வை மாலுமிகள் நலன்புரிச் சங்கத்தினால்  வெளியிடப்பட்ட புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.