முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த தன் மகனை தேடி அங்கஜன் அலுவலகத்தில் கோட்டாபயவிடம் நீதி கேட்ட துணி கர தாய் கலங்கிய கண்களுடன் பாதுகாப்பு செயலாளரிடம் வின பாவம் மொழி தெரிந்திருந்தால் தாயின் மகனை கண்டு பிடிக்க வாய்ப்புள்ளது போல் விழி பிதிங்கி நின்றவரிடம் மொழியாக்கம் செய்யும் அங்கஜன தக்க பதில் இன்றி தினறி திக்கு முக்காடி விட்டு இப் பிரச்சனை உங்களுக்கு மட்டும் அல்ல இங்கு வாழும் சகலருக்கும் உரியது என கோட்டாபய கூற
அதை மொழியாக்கம் செய்யாமல் அங்கஜன் அப்பதிலை பார்த்து சிரிப்பதையும் அதில் நின்ற தமிழர்களும் பதிலுக்கு சிரித்து பாதுகாப்பு செயலாளரை குசிப்படுத்துவதையும் பார்ப்பது கவலைக்கிடமாக இருந்தாலும் வினா எழுப்பிய தாயின் நிலை எவ்வாறு என்பதை அவதானிப்பது காலத்தின் கட்டாயம்? ஏனனில் கோட்டாபயாவை வினாவினால் பதில் கடத்தல் அல்லது துப்பாக்கி சூடு இது இவரின் கலாச்சாரம். இவரது அண்ணன் ஜனாதிபதி மகிந்தவின் நாகரீகம் விசாரனைக் குழு அமைப்பது அல்லது ஜனாதிபதி ஆனைக்குழு அமைப்பது இவ்வாறாக பாதாளம் செல்லும் இலங்கையின் தமிழரை பாற்பது யார்? ஏனனில் தமிழனும் சிங்கள ஆட்சியாளர்களை விட மகா கில்லாடியாக உள்ளான் அல்லவா?