சிந்தித்து முடிவெடு…
பிறப்பும் இறப்பும் ஒரு முறைதான்
இன்பமும் துன்பமும் பல முறைதான்
இன்பத்தை நிலைத்திருக்க முயற்சி செய்
துன்பத்தை விரட்டியடிக்க முயற்ச்சிசெய்
முடிந்தவரை மற்றவர்களுக்கு
உதவிசெய்
இல்லையேல் உபத்திரவம்
கொடுக்காமல் விலகிக்கொள்
நீ நல்லவன் என்றால் நாட்டுக்கு
உதவிசெய்…
நீ கெட்டவன் என்றால்
உன்னையே மாய்த்துக்கொள்…
சிந்தித்து முடிவெடு