பிரதேச இளைஞர் விளையாட்டு விழா
வடமராட்ச்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச இளைஞர் சம்மேளனம் வடமராட்ச்சி வடக்கு பருத்தித்துறை
பிரதேச செயலகம் பருத்தித்துறை
பிரதம விருந்தினர் பருத்தித்துறை பிரதேச செயலக செயலாளர் தனபாலசிங்கம் ஜெயசீலன் கலந்து சிறப்பித்துள்ளார்
29 வயசுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான விளையாட்டு விழாவில் வல்வை ஆதிசக்தி இளைஞர் அணி உதைபந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது
























