உலகுக்கு ஒளிதந்து உயரவானத்தில்
தினம் வலம்வந்து பயிர்களை காத்துநின்று
பசிபோக்கி உயிர்காக்கும்
சூரியத்தேவனுக்கு நன்றிசொல்லும் இந்த
நன்நாளில் பொங்குக என்றும்,
மகிழ்வும் துணிவும்.!!
பொங்குக என்றும் அறிவும் ஆற்றலும்.!!
பொங்குக என்றென்றும் இன்பமே இன்பமே.
வானத்தில் சிறகடிக்கும் மற்றப் பறவையினம்போல
நாமும் சிறகடிக்கவும் கூடுகட்டவும் குடியிருக்கவும்
விடுதலை என்ற வரம்பெற்றவர்களாக வாழவும்
இந்த பொங்கல்நாளில் உறுதியுடன் வாழ்த்துகின்றோம்.
vvtuk.com இணையநிர்வாகம்.