மரண அறிவித்தல்
பிறப்பு : 31.07.1924 இறப்பு : 21.05.2017
அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா
யாழ் வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியாவில் சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா நாகபூசணிஅம்மா அவர்கள் 21.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்ற செவ்வவிநாயக மூர்த்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவக்கொழுந்து, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற காஞ்சனமாலை,சரஸ்வதிதேவி,கமலாதேவி, காங்கேசப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
செந்திவேல், நல்லையா, செல்வசுந்தரம், இலட்சுமியம்மா ஆகியோரின் அன்பு மைத்தினியும்,
மதிரூபராசா, பாலேந்திரராசா, ரவிந்திரராசா, சுதர்சனராசா, புஸ்பராசா ஆகியோரின்ரின் பாசமிகு தாயும்,
கமலவதனா, சுசேன், சுதர்சினி, ரீட்டா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமல்ராஜ், சர்மிளா, ஜெயராஜ், சைலஜா, ஜயந், கீர்த்தனா, சபினா, பிரியங்கா, தர்சிகா, நிசாந், சயந், கபில்சாந், தங்கராஜ், அருண், மதுசா, விதுசன் ஆகியோரின் அன்பு பேத்தியும், ஆதியன், நரேன், கவின், கேசினி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இந்தியா முகவரி : S.Mohanarajah, 149A Velan Nagar, Valasaravakkam, Chennai 87
இந்தியா தொடர்புகளுக்கு : மோகனராஜ் 0091 444 8590962
கிரியை- திங்கக்கிழமை 22.05.2017 அன்று தகனம் செய்யப்படும்
லண்டன் முகவரி : பாலாமாஸ்டர்
89 Gassiot Road
Tooting
SW17 8LB
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மதிரூபராசா ( மகன்- அவுஸ்ரேலியா 0 00612296350017
பாலேந்திரராசா ( மகன்- லண்டன் ) 0044 208 6726620
ரவிந்திரராசா (மகன்- லண்டன்) 0044 203784 7800
சுதர்சனராசா (மகன்- அவுஸ்ரேலியா ) 00612 96749391
புஸ்பராசா ( மகன்- சுவிஸ்) 004131 3825223