அனைத்து வல்வையர்க்கும் தமிழர்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறவுகள் மேம்படவும் இன்பங்கள் பெருகிடவும் கலை கலாசார இலக்கிய மன்றத்தினரின் அன்பு வாழ்த்துக்கள்.
இத்தமிழர் புதுவருடத்தில் சாந்தி, சமாதனம் நிலவிடவும் ஒற்றுமை, அன்பு பரவிடவும் இறைவனை பிரார்த்திப்போம்.
கலை கலாசார இலக்கிய மன்றம்
வல்வெட்டித்துறை