மரண அறிவித்தல்- திருமதி சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)

மரண அறிவித்தல்- திருமதி சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கையர்கரசி)

மரண அறிவித்தல்

திருமதி சம்பூரணம் சுந்தரமூர்த்தி

பிறப்பு : 21.12.1930         இறப்பு : 28.05.2017

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும், தற்பொழுது திருச்சி இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சம்பூரணம் சுந்தரமூர்த்தி (மங்கை) 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தனையசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வரத்தினம் தம்பதினளின் மருமகளும், காலஞ்சென்ற செல்லையா சுத்தரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும் ,தர்மகுலசிங்கம் ( எம்.ஜி.ஆர் கிளி) ,தெய்வமலர், ஞானமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்ளான தனபாலசிங்கம், குணபாலசிங்கம், சத்தியமூர்த்தி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
கௌசலாதேவி, கணேசமூர்த்தி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.05.2017 பி.ப 03.00மணிக்கு No 13  ,8வது Main Road  5வது Cross, சீனிவாசநகர், இந்தியா எனும் முகவரியில் நடைபெறும்.
இத்தகவலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
துகவல்
குடும்பத்தினர்
தர்மகுலசிங்கம் (மகன்) 601139359661
தெய்வமலர் (மகள்) 0094 770517939 இலங்கை
ஞானமலர் (மகள்) 0091 9894876831 இந்தியா

 

Leave a Reply

Your email address will not be published.