நாட்டியாஞ்சலி நெடியகாடு பரதசுரபி நாட்டியக் கலாமன்ற நடன ஆற்றுகை ஆரம்ப வரவேற்பு நிகழ்வுகள் நெடியகாடு பரதசுரபி நாட்டியக் காமன்ற நடன ஆற்றுகை
இன்று பி.ப 3.00 மணிக்கு யா வல்வை சிதம்பரக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
பிரதம விருந்தினர் நெல்லியடி குருஸேஸ்த்திர நாட்டியாலய இயக்குனர் கலாபூசணம் செல்வி பேரின்பநாயகி சிவகுரு கலந்து சிறப்பித்துள்ளார்










