வல்வை செய்திகள்

பரதநாட்டிய அரங்கேற்றம் செல்வி கிருஸிகா ஞானவேலவல் புதிய படங்களுடன்

பரதநாட்டிய அரங்கேற்றம் செல்வி கிருஸிகா ஞானவேலவல்                                                                                                                                                                                                                                                                              வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாக கொண்ட செல்வி கிருஸிகா ஞானவேலவல் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது
இது வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகியது

உருப்படி.தில்லானா
இயற்றியவா். தவநாதன் தவமைந்தன் றொபேட்
நாட்டியமைப்பு.சூாியயாழினி வீரசிங்கம்
நட்டுவாங்கம்.ஜெயமாலினி துஷாந்
பாட்டு.அழகேசன் அமிா்தசிந்துஜன்
வயலின்.அம்பலவானா் ஜெயராமன்
மிருதங்கம்.ஞானவேல் வசந்
புல்லாங்குழல்.கமலநாதன் தேசிகன்

இதில் குறிப்பிடத்தக்க விடயம் இளஞ்சுடர் திரு ஞானவேலவல் வசந் அவர்களின் மிருதங்கம் இசைக்க அவரின் இளைய சகோதரி செல்வி கிருஸிகா ஞானவேலவல் பரதநாட்டிய செய்தார்

இவர்களின் குடும்பம் ஒரு இசைக்குடும்பம் தந்தை திரு ஞானவேலவல் அவர்கள் கப்பல் தொழில்துறையை சார்ந்திருந்தாலும் இசை வல்லுனர் நல்லோர் பாடகர் உடுகு இசைப்பதில் வல்லவர் அம்மன் கரகப்பாட்டு அம்மன் வாசல் பாட்டு வயனைப்பாட்டு என பல விதம் அவரின் மூத்த புதல்வி இசை பாடகி வவுனியா இசைகுழுவில் பாடி வந்தவர்

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *