மரணஅறிவித்தல்
அமரர்.திருமதி.யுவனேஸ்வரிஅம்மா கதிர்காமர்
தோற்றம்: 26.06.1935 மறைவு: 18.02.2013
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி யுவனேஸ்வரிஅம்மா கதிர்காமர் 18.02.2013(திங்கள்) அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமார் தம்பதிகளின் அன்புமகளும்,காலஞ்சென்ற இளையபெருமாள் தம்பதிகளின் அன்புமருமகளும்,காலஞ்சென்ற கதிர்காமரின்(மாத்தையா) அன்புமனைவியும் ஆவார்.
அன்னார் உஸா(ஜேர்மனி,புருஸோத்மன்(கனடா),அமரர்கலாநிதி,அசோக்(இங்கிலாந்து,மில்டன்கின்ஸ்),
லக்ஸ்மன்(லக்கி) (இலங்கை),இன்பமலர்(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புதாயாரும்,
தாமோதரம்பிள்ளை(தாமுஅண்ணா)(கனடா),கதிரவேல்(இந்தியா),தங்கவேல்(இலங்கை),சக்திவேல்
(இந்தியா)இஅமரர்கள் ராதா,ரஞ்சன் ஆகியோரின் அன்புசகோதரியும்,
துரைராஜா,சுபத்ரா,தர்மகுலசிங்கம்,நாகேஸ்வரி,பாலா ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 19.02.2013 அன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்று வல்வெட்டித்துறை ஊறணிமயானத்தில் தகனக்கிரியைகளும் நடைபெற்றுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.இவ்வறிவித்தலை உற்றார்இஉறவினர்இநண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தொடர்புகட்கு:
புருஸோத்மன்(கனடா):001905 2394531
அசோக்(இங்கிலாந்து):0044 7825440635
லக்ஸ்மன்(லக்கி) (இலங்கை):0094 771235847