சிதம்பரா கணிதப்போட்டி (CWN) 2017, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (11.06.2017) முக சிறப்பாக நடைபெற்றது.

சிதம்பரா கணிதப்போட்டி (CWN) 2017, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (11.06.2017) முக சிறப்பாக நடைபெற்றது.

தம்பரா கணிதப்போட்டி (CWN), பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடல் நேற்று (11.06.2017) மிக சிறப்பாக நடைபெற்றது. இவ் மேற்பார்வையாளர்களுக்கான கலந்துரையாடலில் வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் சிதம்பர கணிதப்போட்டிக்கான(17.06.2017) மேற்பார்வை ஒழுங்கமைப்புகள் பற்றி வருகை தந்த செயற்பாட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக கேட்டறிந்ததுடன் சனிக்கிழமை (17.06.2017) நடைபெற இருக்கும் கணிதப்போட்டிக்கான நடைமுறைகளையும் மிகவும் அவதானமாக கேட்டறிந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.