வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடைலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்டம் இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் அரையிறுதியாட்டங்கள் நடைபெற்றது இதில் முதல் அரையிறுதியில் வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழகம் எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக B அணி மோதியது வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் 2:0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
