23.02.2013 சனிக்கிழமை இரவு 9மணிக்கு இந்திய நேரப்படி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்கினிப் பரீட்சை நிகழ்ச்சியில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல் ஒளிபரப்பாக இருக்கின்றது.
சனல்4 மற்றுமொறு ஆவணப்படம் வெளிவர உள்ள நிலையில் தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த நேர்காணல் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இணையத்திலும் இந்நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கலாம்.