Search

31 ஆம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதலும்- அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அமரர் திரு தங்கராசா நாகபூசணி அம்மா

 

 

யாழ் வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலை ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இந்தியாவில் சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா நாகபூசணிஅம்மா அவர்களின் மறைவுக் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..,,

அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை ( அந்தியேட்டி நிகழ்வு)  20.06.2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில்

நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி ;இல 149A  வேலன்நகர்  வளசரவாக்கம்  சென்னை  இந்தியா : 00914448590962

நன்றி குடுப்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதிரூபராசா ( மகன்- அவுஸ்ரேலியா 0 00612296350017
பாலேந்திரராசா ( மகன்- லண்டன் ) 0044 208 6726620
ரவிந்திரராசா (மகன்- லண்டன்) 0044 203784 7800
சுதர்சனராசா (மகன்- அவுஸ்ரேலியா ) 00612 96749391
புஸ்பராசா ( மகன்-914448590962- சுவிஸ்) 004131 3825223

மோகன்ராஜ் :00914448590962




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *