வல்வை முத்துமாரி அம்பாள் ஆலய திரு கல்யாண மண்டபம் கல்நாட்டு விழாவை தொடர்ந்து கட்டும் பணி இன்று 22.02.2013 காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திருப்பணிக்கு நிதியினை இவ்வாழ் மக்களிடம் இருந்தும் வெளிநாட்டு இவ்வாழ் மக்களிடம் மற்றும் வல்வை அமைப்புக்களிடமிருந்தும் அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் தர்மகர்த்தா சபையினர்.விரைவில் மேலதிக விபரங்களுடன் …