நேற்று நடைபெற்ற (02.07.2017) வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2017 படங்கள் இணைப்பு பகுதி 7
வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி இன்று 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை லண்டன் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விளையாட்டுபோட்டியில் பெருந்திரளான வல்வை மகக்கள் கலந்து கொண்டனர்.
