வல்வை விளையாட்டுக்கழகம், 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்றாம் சுற்று ஆட்டத்துக்குள் நுழைந்தது.

வல்வை விளையாட்டுக்கழகம், 78 ஓட்டங்களால் வெற்றி  பெற்று மூன்றாம் சுற்று ஆட்டத்துக்குள் நுழைந்தது.

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 11 வீரர்கள் 15 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட மாபெரும் சுற்றுப் போட்டியில் தமது இரண்டாவது சுற்று ஆட்டத்தில், சாவகச்சேரி நியூப்பவர் விளையாட்டுக்கழகத்தினை எதிர்கொண்ட வல்வை விளையாட்டுக்கழகம், கபிலனின் சகலதுறை ஆட்டத்தின் மூலம், 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்றாம் சுற்று ஆட்டத்துக்குள் நுழைந்தது.
Valvai Vs Newpowar
Valvai Won The Toss Elected To Bat First
Valvai: 134/07 (15 Over)
Parththeepan : 00
Pirahatheesh : 14 (6×2)
Kabilan : 46 (6×6,4×1)
Piratheep : 11 (6×1, 4×1)
Prakalathan : 01
Jegan : 00
Ruthesha : 33* (6×4, 4×1)
Jivinthan : 02
Haashan : 13 (4×3)
Tharshan : DNB
Roshan : DNB
Exta: 14
Newpower: 58/10 (12.3 Over)
Roshan : 01/33
Pratheep : 03/05
Kabilan : 03/06
Parththeepan : 03/10
Jivinthan : 00/04
Valvai Won By 76 Runs..

Leave a Reply

Your email address will not be published.