தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசால் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மாபெரும் பரப்புரை நடைபயணம்.
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை.
நடைபயணம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.
அதனை தொடர்ந்து மாபெரு பொதுக்கூட்டம்.
இடம்:திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்.
நேரம்:மாலை 5 மணி.