யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்ததால்

யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்ததால்

நேற்று பி.ப1மணியலவில் யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்ததால் வீதியால் வந்துகொண்டிருந்த கப் ரக வாகனத்தின் மேல் விழுந்ததில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது தெய்வாதினமாக உயிர்சேதங்கள் இல்லை இவ் வாகனம் தொண்டைமானாறு நீர் ஏரி புனரமைப்பு பணியில் ஈடுபடும் அரச நிறுவன வாகனமாகும்

Leave a Reply

Your email address will not be published.