மரண அறிவித்தல்- கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா (ஓய்வு பெற்ற அஞ்சலதிபர்)

மரண அறிவித்தல்-    கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா (ஓய்வு பெற்ற அஞ்சலதிபர்)
மரண அறிவித்தல்

நாராயணன் கைகளில்   02.10.1938        நாராயணன் பாதங்களில்    14.07.2017

 கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா (ஓய்வு பெற்ற அஞ்சலதிபர்)

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சுதர்சனராஜா (ஓய்வு பெற்ற அஞ்சலதிபர்) இன்று காலை நாராயணன் பாதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருந்ததிராணியின் அன்புக்கணவரும், அருள்பிரபா, மதுசூதனன், கஸ்தூரி சத்தியா, சத்தியநாராயணன்(ரமணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
கிருபாகரன், ஜெயந்தி, கோபாலகிருஷ்ணன், ரேவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அச்சுதன், துளசி, வத்சன், ஆதித்யா, காயத்திரி, சைந்தவி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், ஷதுர்த்திகா ,தரண்யாவின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இந்திராதேவி, கிருஷ்ணகுமார் ,பிறேம்குமார் மற்றும் சாரதாதேவி, நிர்மலாதேவி, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் அன்பு சகோதரனும்,
மற்றும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பாலசேகரம்பிள்ளை மற்றும் உலகபாஸ்கரம்பிள்ளை, வீரரமணி (ராதா), ஜெயசேகரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.07.2017) காலை 10.00மணிக்குஅவரது இல்லத்தில் நடைபெறும்.

இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்வுகளுக்கு
மது 0094766697330
இல்லம் : 0094652226093

Leave a Reply

Your email address will not be published.