சிதம்பரா கணிதப்போட்டி 2017ன் விடைத்தாள் திருத்தும் இரண்டாம் கட்ட பணிகள் நேற்று(15.07.2017) நடைபெற்றது. படங்கள் இணைப்பு
17.06.2017 அன்று நடந்து முடிந்த சிதம்பரா கணிதப்போட்டி 2017ன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று (15.07.2017) இரண்டாவது தடவையாக காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இதில் பல பல்கலைக்கழக மாணவர்கள் வருகை தந்து விடைத்தாள் திருத்தும் பணியில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் சிதம்பரா கணிதப்போட்டியினை தொடர்ந்தும் சிறப்பாக முன்னேடுத்துச் செல்வதற்கு பல இளையோர்கள் முன்வந்து விருப்பம் தெரிவித்தமையானது, எமது கணிதக்போட்டியினை மென்மேலும் சிறப்பாக முன்னேடுக்க முடியும் என்பதுடன் அவர்களுக்கான நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்
நன்றி
சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம் 2017