வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு வித்தியால மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. அதிபர் சு.ஜெயானந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் நா.நாகேந்திரம் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்
