பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் 2013ம் ஆண்டிற்கான கரப்பந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் முதலிடம் பெற்றது. இந்த வெற்றிச் செய்தியை உதயன் பத்திரிகையில் புகைப்படத்துடன் 03.03.2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்ற செய்தி மற்றும் புகைப்படங்களும் எமது இணையத்தில் 23.02.2013 அன்று (http://www.vvtuk.com/archives/20508 ) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.