வல்வை சைனிங்ஸ் வி.கழகம் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தும். வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் தொடர். இன்று நடைபெற்றது.
முதல் லீக் சுற்று ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் ரேவடி மோதின 4.2 என்ற கணக்கில் உதயசூரியன் வெற்றி பெற்றது.
மற்றைய ஆட்டத்தில் றெயின்பபோ வெற்றி பெற்றது .
மற்றைய லீக் ஆட்டத்தில் நேதாஜி எதிர் உதயசூரியன். போட்டி ஆரம்பத்தில் இருந்து இரு அணிகளும் விறு விறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் முதல் பாதி ஆட்டத்தில் நேதாஜி அணி 1 கோலினை பெற்று முன்னிலை வகித்தது. மறு பதி ஆட்டத்தில் உதயசூரியன் தனது கோலினை பதிவு செய்து. ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற நேதாஜி அணி 2 கோலினை பதிவு செய்தது 2.1 என்ற கோல் கணக்கில் நேதாஜி வெற்றி பெற்றது
சிறந்த விளையாட்டு வீராங்கனையாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ர.பிருதா தெரிவு செய்யப்பட்டார்