இறுதியாட்டம் – “72 நண்பர்கள் எதிர் 78 நண்பர்கள்” படங்கள் இணைப்பு
72 நண்பர்கள் அணி கேடயத்தை தனதாக்கிக் கொண்டது
நேற்று நடைபெற்ற ( 23.07.2017) வல்வை 1972 நண்பர்கள் நடாத்தும் மாவீரர், நண்பர்கள் ஞாபகார்த்த நட்புக்குழுக்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி