கண்டுபிடிப்பு கொஞ்சம் பயனற்றதாக இருந்தாலும் புதுமை விரும்பிகளுக்கு நிச்சியம் பிடித்துப்போகும். Andreu Carulla என்ற ஸ்பானிஷ் வடிவமைப்பளரால் உருவாக்கப்பட்ட இந்த இருக்கை ஒரு குறித்த வடிவத்தை கொண்டிருக்காது.. மாறாக சூழலில் காணப்படும் பொருட்களை இருக்கையாக மாற்ற உதவும் … அதுவொரு மறக்குற்றியாக இருக்கலாம், காற்றடைத்த பந்தாகவும் இருக்கலாம். தொலைதூரபயணம் போகிறவர்கள் இனிமேல் இருக்கைகைகளை எடுத்துச் செல்லவேண்டிய தேவையிருக்காது .