சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் சிறந்த வீரர்களுக்கான கௌரவிப்பு 29.07.2017
வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் 10 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டிகள்
கொம்மந்தரை கழுகள் விளையாட்டுக்கள் மைதானத்தில் நான்காம் நாள் போட்டிகள் நடைபெற்றது
29.07.2017 வரை தெரிவு செய்யப்பட்ட சிறந்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்
இதில் சந்திரலிங்கம் கபிலன் றெயின்போ விளையாட்டுக்கழகம், ஜெ.பிரதீஸ்வரன் நேதாஜி விளையாட்டுக்கழகம், பாலச்சந்திரன் ஜெகன் றெயின்போ விளையாட்டுக்கழகம்