காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து! M.Arulkumaran
47
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.

மறுபுறத்தில் ஆட்டோ வந்தது நிற்க அது தனக்காக கொடுக்கப்பட்ட இடம் எனக்கருதி ரயில் வருவதை அவதானிக்காமல் இந்தப்புறம் இருந்து அந்தப்புறம் சென்றவேளை ரயில் காரின் பின்பகுதியில் மோதி துாக்கி எறிந்ததாகவும் பாதுகாப்பு பட்டி போட்டிருந்தகாரணத்தினால் ஒட்டுனரான மருத்துவர் தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.