வல்வெட்டித்துறை கரை வீதி பூர்த்திடைகின்றது மாதா கோவில் தடுப்பணை வல்வெட்டித்துறை நகர சபைகயின் பணிகளில் ஒன்றான வீதி அமைத்தல் தடுப்பணை அமைத்தல் வல்வையின் கரையோர வீதி ஊரிகாடு தொடக்கம் ஊரணி வரையான வீதி அமைத்தலில் முழுமையான பங்களிப்பினை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது