சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2017…

சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2017…

சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2017…

17 June 2017 அன்று நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கான பரிசளிப்பு விழா வரும் 15 October 2017 அன்று மதியம் 2.00மணிக்கு நடைபெற இருக்கின்றது, பரிசுக்கு தகுதி பெற்ற அனைத்து மாணவர்களும் தவறாது குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அதிகளவான மாணவர்கள் பரிசுக்கு தகுதி பெற்றமையால் குறித்த நேரத்திற்று விழா ஆரம்பமாகும் என மீண்டும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

நடைபெறும் இடம் : Byron Hall, Harrow Leisure Centre ,Christchurch Ave, HA3 5BD

திகதி : 15 October 2017

நேரம் :   02.00pm to 09.00pm

நன்றி

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published.