ஆ. முல்லைதிவ்யனின் இறுதிக்கட்ட போரின் அவலம் பேசும் கதை நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டது
தனது தாய்நிலம் சிறுகதை தமிழ் சிங்களம் ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய நான்கு மொழிகளில் நேற்று நூலாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு யாழ் பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தில் நடைபெற்றது.