நேதாஜி விளையாட்டு கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று மாலை 7.30 க்கு முதலாவது போட்டி ஆரம்பமாகி அதனை தொடர்ந்து அனைத்து போட்டிகள்யாவும் நடைபெற்றது. அரைஇறுதி மற்றும் இறுதி ஆட்டம் நாளை மறுதினம் நடைபெறும்.
இடம். நேதாஜி விளையாட்டு கழக புதிய கரப்பந்தாட்ட மைதானம் .(18.09.2017)