நேதாஜி மென்பந்தாட்ட தொடர்சுற்றில் சைனிங்ஸ், தீருவில் வெற்றிபெற்றது

நேதாஜி மென்பந்தாட்ட தொடர்சுற்றில்    சைனிங்ஸ், தீருவில் வெற்றிபெற்றது

வல்வை நேதாஜி விளையாட்டு கழக 53 வது வருட நிறைவு ஆண்டுவிழாவினை முன்னிட்டு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்களுக்கிடையே நடாத்திய மென்பந்தாட்ட தொடர்சுற்று அணிக்கு 09 நபர் 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டி

இன்று வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது முதல் போட்டியாக நேதாஜி வி.க எதிர் சைனிங்ஸ் மோதியது

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் 08 பந்துப்பரிமாற்றங்களுக்கு 86 ஒட்டங்களை பெற்றது பதிலுக்கு களமிறங்கிய நேதாஜி 67 ஒட்டங்களை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது

இரண்டாவது சுற்றில் ரேவடி எதிர் தீருவில் மோதியது இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரேவடி 48 ஒட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தீருவில் 05 பந்துப்பரிமாற்றங்களுக்கு 52 ஒட்டங்களை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது  

Leave a Reply

Your email address will not be published.